உன் ஆட்டம் முடிஞ்சிபோச்சி ஜின் பிங். பேரிழப்பை சந்திக்கப்போகும் சைனா!!

 


கொலைகார வைரசை தயாரித்து உலகையே கொத்து கொத்தாக சாவடிச்சு தந்து பொருளாதாரத்தை பெருக்கி வரும், சீனாவின் சாதியை வேரோடு அழிக்கும் விதமாக, சீனாவில் இருக்கும் அமெரிக்காவின் உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகளை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக சீனா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது அமெரிக்கா. இரு நாடுகளுக்கிடையே நடந்துவந்த வர்த்தக யுத்தம் கடந்த சில ஆண்டுகளில் தான் முடிவுக்கு வந்தது.

ஆனால் அமைதி நிலைக்க வில்லை, அது கொரோனா காரணமாக தற்போது மீண்டும் பேராபத்தில் முடிந்துள்ளது. சீனாவை பொருளாதார ரீதியாக வீழ்த்த முதல்கட்ட முயற்சியை எடுத்துள்ளது அமெரிக்கா.

சீனாவின் பொருளாதார வெறியால் உலக நாடுகள் பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்துள்ளது. ஆனால் சீனா கொரோனாவிலிருந்து இருந்து மீண்டு வந்து தற்போது உலகம் முழுக்க மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. உலக நாடுகளின் பொருளாதார அழிவை சரியாக பயன்படுத்திக் கொண்ட சீனா ஏற்றுமதியை பெருக்கியுள்ளது.


கடந்த 10 வருஷமாக உற்பத்தி துறை மற்றும் ஏற்றுமதி துறையில் சீனா வேகமாக முன்னேறி வந்தது. கடந்த 10 வருஷமாக சச்சினாவே முதல் இடத்தில இருந்து வந்தது . இது அமெரிக்காவை இது பல வருடங்களாக உறுத்தி வந்தது. மேலும் தற்போது வைரஸை உருவாக்கி மீண்டும் சீனா அதிபயங்கரமான உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவை பயன்படுத்தி சீனாவை தண்டிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.அதன்படி சீனாவில் இருக்கும் அமெரிக்கா நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மொத்தமாக சீனாவில் இருந்து இந்த உற்பத்தி நிறுவனங்களை வெளியேற்றிவிட்டு, வேறு நாடுகளில் உற்பத்தி மையங்களை அமைக்க முடிவெடுத்துள்ளது.

அதுமட்டுமல்ல சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு வரியை இரண்டு மடங்காக விதிக்க ஆலோசனை செய்து வருகிறது. ஏற்கனவே இருக்கும் 25% வரி போக கூடுதல் 10% வரை வரி விதிக்க முடிவு செய்துள்ளார்.

அமெரிக்கா மட்டுமல்ல, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா, பிரான்ஸ் ஆகிய நட்பு நாடுகளையும் சீனாவிற்கு எதிராக வரி விதிக்க வலியுறுத்தியுள்ளது அமெரிக்கா.

இதற்க்கு மற்றொரு காரணமும் இருக்கிறது… சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால்? சீனாவில் இருந்து தானாக நிறுவனங்களை வெளியேறும் என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது. சீனாவில் இருந்து வெளிவரும் நிறுவனங்களை இந்தியா, தைவான் , திபெத், தென்கொரியா , ஆஸ்திரேலியா , லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகிய நாடுகளுக்கு கொண்டு செல்ல அமெரிக்கா பிளான் போட்டு வருகிறது.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு இந்தியாவுக்கு சாதகமாக மாறியுள்ளது. இந்தியா எப்போதும் முதலீடு செய்ய ஏற்ற நாடு என்பதால் சீனாவில் இருக்கும் பேஸ்புக், ஆப்பிள், மைக்ரோசாப்ட், டெஸ்லா உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் கொண்டுவர உள்ளது.

ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க இந்தியாதான் சரியான ஆள். சீனாவிற்கு எதிராக இந்தியாவை வளர்ந்துவிட்டால் அது சிப்னாவுக்கு கொடுக்கும் மரண அடியாக இருக்கும். இந்தியா வளர்ந்தால்தான் சீனாவை கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார் டிரம்ப். இப்படி இந்தியாவுக்கு அந்த நிறுவனங்களை கொண்டுவந்தால் சீனாவை எதிர்க்கு பலம் அதிகமாகும் என்தால் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகியது.

From around the web