Monday, December 16, 2019

கல்லடைப்பு நீங்க





சதையடைப்பு தீர: நெருஞ்சில் விதையை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து இளநீரில் சாப்பிட்டு வரவும்.

சிறுநீரக கற்கள் கரைய: கன்பிள்ளை சமூலம் 50 கிராம், 1லிட்டர் நீரில் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை 100 மி.லி. பருகி வர பலன் கிடைக்கும்.

கல்லடைப்பு நீங்க: மாவிலங்க பட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிடவும்.

கல்லடைப்பு நீங்க: மருதாணி வேர்பட்டை சிதைத்து காய்ச்சி சாப்பிடவும்.

சதையடைப்பு நீங்க: முதிர்ந்த மருதாணி வேர்பட்டை கஷாயம் சாப்பிட்டு வரவும்.

சிறுநீரக கற்கள் கரைய: வாழைத்தண்டை சமைத்து உண்ணலாம்.

கல்லடைப்பு நீங்க: பீணா இலையை கசாயமாக்கி காலை, மாலை குடித்துவர குணமாகும்.

சிறுநீரக கற்கள் கரைய: வாழை மரத்தில் குச்சி செருகி வடியும்  சாறை குடித்து வரலாம்.

சதையடைப்பு தீர: நத்தை சூரிவிதை வறுத்து பொடியாக்கி கஷாயமாக்கி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர கல்லடைப்பு தீரும்.


Post Navi 
Share This

0 Comments: