Saturday, December 21, 2019

சக்கரை நோய் குணமாக




சக்கரை கட்டுப்பட: பாகற்காய் சாப்பிட்டு வந்தாலும், சிறுகுறிஞ்சான் இலைபொடி சாப்பிட்டலும் கட்டுப்படும்.

சக்கரை, ஜீரண மண்டலப் பிரச்சனைகள்: இதற்கு மஞ்சள் நிற ஒளி தீர்வு கொடுக்கும்.

சக்கரை வியாதி உள்ளவர்கள்: கால்களுக்கு இறுக்கமான செருப்பு அணிதல் கூடாது.

சக்கரை நோயாளிகளுக்கு: நாவல்பழம், பாவக்காய், அவரை பிஞ்சு இவைகளை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொள்வது நன்று.

சக்கரை நோய் தீர: அத்திப்பால் வெண்ணெய் கலந்து சாப்பிட்டு வரலாம்.

சக்கரை வியாதி தீர: ஆவாரம்பூ பச்சியாக சாப்பிட்டு வரலாம்.

சக்கரை கட்டுப்பட: கோவைப்பழம் தினசரி 1 சாப்பிடவும்.

சக்கரை வியாதி தீர: சிறுகுறிஞ்சா இலை தென்னம்பூ அரைத்து காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வரவும்.

சக்கரை வியாதி சரியாக: கொன்றை பூ அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வரவும்.

சக்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாக: மாவிலங்க இலையை அரைத்து உள்ளங்கால், கைகளில் பற்றுப் போடலாம்.

சிறுநீர் சக்கரை: பாகல் இலை சாறு 50மி.லி. வாரம் 1 நாள் சாப்பிட்டு வர குறையும்.

சக்கரை நோய் தீர: வேப்பிலை, ஓமாம், சுக்கு சமஅளவு பொடி பாலுடன் குடிக்க சக்கரை நோய் சரியாகும்.

சக்கரை நோய் குணமாக: வெற்றிலை, அருகம்புல், வேப்பிலை, மிளகு, நாவல்கொட்டை, கீழாநெல்லி கஷாயம் 90 நாட்கள் குடிக்க சக்கரை நோய் குணமாகும்.


Post Navi 
Share This

0 Comments: