Tuesday, December 3, 2019

மாரடைப்பு வராமல் தடுக்க


இரத்தக்குழாய்களில் அடைப்பு நீங்க: தினம் ஒரு கப் தயிர் சாப்பிட வேண்டும்.





நெஞ்சுவலி குணமாக: தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம்.





நெஞ்சுவலி: திடீர் என ஏற்பட்டால் கஸ்தூரியை ஒரு வெற்றிலையில் மென்று சாப்பிட்டால் வலி குறையும்.





நெஞ்சுவலி சரியாக: இலந்தைபழம் சாப்பிட்டுவர நெஞ்சுவலி உள்ளவர்கள் குணம் பெறலாம்.





இதயம் பலவீனம் குணமாக: தூதுவளை காய் மோரில் ஊறவைத்து காய வைத்து சாப்பிட்டு வரலாம்.





மாரடைப்பு: தன்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து நாக்கில் தடவலாம்.





இதய நோய் உள்ளவர்கள்: டீ குடிக்கலாம். காபி தவிர்க்கலாம்.





நெஞ்சு கமறல் நீங்க: அதிமதுரத்தை ஒரு சிறு துண்டை வாயில் போட்டுக் கொள்ளலாம்.





மார்பு வலி: திருநீற்றுப்பச்சிலை சாறு தேன் கலந்து சாப்பிடலாம்.





மார்பு துடிப்பு, இதயவலி தீர: சந்தனத் தூள் கஷாயம்  செய்து குடிக்கலாம்.





இதயம் பலவீனம் தீர: செம்பரத்தை பூவை உலர்த்தி பொடி செய்து,மருதம்பட்டை தூள் சம அளவு பாலில் கலந்து குடிக்கலாம்.





நெஞ்சுவலி: தேங்காய் எண்ணெயில் கற்பூரம் கலந்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம்.





சீரற்ற இதயத் துடிப்பு சரியாக: கருஞ்துளசி இலை மருதம்பட்டை கஷாயம் சாப்பிடலாம்.





நெஞ்சுவலிவு பெற: இஞ்சி துன்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.





மார்பு எரிச்சல்: அகத்தி மரப்பட்டை வேர் கஷாயம் செய்து சாப்பிடலாம்.





மாரடைப்பு வராமல் தடுக்க: மருதமரத்தின் நிழலில் மருதமர காற்று படும்படி நடக்கலாம்.



Post Navi 
Share This

0 Comments: