Tuesday, December 10, 2019

நுரையீரல் பிரச்சனைகள் குணமாக


ஈரல் வலி: ஆரஞ்சுப்பழம் தினந்தோறும் சாப்பிட்டுவர குணமாகும்.





நுரையீரல், கபம் தீர: துத்திபூ பொடி சர்க்கரை கலந்து பாலில் கலந்து சாப்பிடவும்.





ஈரல் வியாதி வீக்கம் குணமாக: கரிசலாங்கண்ணி கீரை தொடர்ந்து சாப்பிடவும்.







ஈரல் வீக்கம் குணமாக: நொச்சி இலையை மைய அரைத்து 10மி.லி குடிக்க குணமாகும்.





நுரையீரல் வலி: ஆடாதோடா இலைசாறு தேன் கலந்து சாப்பிடலாம்.





நுரையீரல் பலப்பட: தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல், இருதயம் பலம் பெறும்.







நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க: முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இரண்டு தடவை சாப்பிட்டு வரலாம்.





நுரையீரல் புண் ஆற: மருதமரம் பட்டை ஆடாதொடை பொடி வெள்ளாட்டு பாலில் கலந்து குடித்து வரலாம்.





நுரையீரல், சளி இருமல் குணமாக: பிரமத்தண்டு இலைபொடி, விதை பொடி தேனில் கலந்து சாப்பிடலாம்.நுரையீரல் வலுவடைய: சுண்டை வற்றல் உணவில் அடிக்கடி சேர்க்க நுரையீரல் வலுவடையும்.



Post Navi 
Share This

0 Comments: