Monday, December 9, 2019

ஆறாத புண்கள் விரைவில் ஆறுவதற்கு


ஆறாத புண்களை ஆற்ற: சாணாக்கீரையை சாப்பிடலாம்.





மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற: விராலி இலையை நம்புகள் நீக்கிவிட்டு வதக்கி வீக்கத்தின் மீது வேப்பெண்ணை தடவி கட்டி வரலாம்.





புண் ஆற: கருவேலம் கொழுந்தை மைபோல் அரைத்து புண்மீது வைத்து கட்டி வரலாம்.





சதை வளரும் புண்: ஊமத்தை இலைசாறு சமஅளவு தேங்காய் எண்ணை, மயில் துத்தம் சிறிது காய்ச்சி பூசலாம்.







எல்லாவித புண் புரைகளும் குண்மாக: உதிரமர இலையை அரத்து பற்றிடலாம்





இரணங்களை கழுவ: ரோஜா பூவை கஷாயம் செய்யலாம்.





புரையோடிய புண், காயம் ஆற: அத்திப் பால் தடவலாம்.





கிருமி, இரணம் குட்டரோக புண்கள் ஆற: புன்னை எண்ணெய் பூசிவர குணமாகும்.





புண்புரைகள் தீர: பிரமிய வழுக்கை செடியை அரைத்து 1 கிராம் பாலில் சாப்பிட்டுவ புண்புரைகள் தீரும்.





காயம் சீழ்பிடிக்காமல் ஆற: மிளகாய்  வத்தல் அரைத்து அடிபட்ட காயத்தின் மீது கட்ட சீழ்பிடிக்காமல் ஆறும்.



Post Navi 
Share This

0 Comments: