Wednesday, May 6, 2020

இன்று (06-05-2020) ஒரே நாளில் 771 பேர் தமிழகத்தில் கரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 771 ஆக இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில்," தமிழகத்தில் இன்று மட்டும் 771பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இன்று மட்டும் 324பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2328 ஆனது. மேலும் இதுவரை மொத்தமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. இது வரை தமிழகத்தில் கரோனாவால் பலி எண்ணிக்கை 35ஆக உயர்ந்து உள்ளது.

மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை:

Post Navi 
Share This

0 Comments: