Saturday, May 9, 2020

தமிழகத்தில் இன்று (09-05-2020) ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா….

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது.


Post Navi 
Share This

0 Comments: