Monday, May 11, 2020

தமிழகத்தில் இன்று (11-05-2020)புதிதாக 798 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்!!


தமிழகத்தில் கரோனா வைரஸ் காரணமாக இன்று புதிதாக 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் 538 பேருக்கு இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணில்லை 4,371 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.



Post Navi 
Share This

0 Comments: