Sunday, May 31, 2020

தமிழகத்தில் உச்சம் (31-05-2020) இன்று 1,149 பேருக்கு கொரோனா..!!!!

தமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்தான தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,149 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது.

Post Navi 
Share This

0 Comments: