Sunday, May 10, 2020

பிரேமம் பட நடிகருக்கு பெண் குழந்தை பிறந்தது – இண்டாவில் வெளியான புகைபடம்

கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தை தென்னிந்திய சினிமா ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ஹீரோவுடன் ஷராஃப் யு தீன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ஏற்கனவே நேரம், ஓம் ஷாந்தி ஓஷானா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.


A post shared by Devi Media (@acmaa_dharun) on

இப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Post Navi 
Share This

0 Comments: