Monday, May 4, 2020

ஆண் நண்பருடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் பிறந்து பின் மும்பையில் மாடலிங் படத்தில் மஹெக் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத். அதன்பின் தமிழில் சிவா மனசுல சக்தி என்ற வெற்றிப்படத்தின் மூலம் அனைத்து தமிழ் இளைஞர்களை கவர்ந்தார். தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நாஞ்சுபுரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் இலியானாவிற்கு அக்காவாக நடித்து புகழ் பெற்றார். இதன்பின் யாரும் எதிர்ப்பார்க்காத சினிமாத்துறையை அதிரவைத்த சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கி கொண்டார். அது நான் இல்லை என்று சுச்சி லீக்ஸில் மாட்டிய நடிகைகள் புலம்பும் நேரத்தில் பலரின் சினிமா கரியரை இல்லாமல் போனது . அதில் அனுயாவும் சிக்கி படவாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்டார். அதற்கு பிறகு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது அனுயா ஒரு ஆண் தோழருடன் நெருக்கமாக குத்தாட்டம் போடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.


A post shared by Devi Media (@acmaa_dharun) on


Post Navi 
Share This

0 Comments: