Thursday, May 7, 2020

டிவியில் பாடலை ஒலிக்கவிட்டு அதற்கு ஆடுகிறார் அமலா பால்.



நடிகை அமலா பால் சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார். மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

A post shared by Devi Media (@acmaa_dharun) on
கொரோனா முழு அடைப்பு என்பதால் மக்கள் சமூக வலைத்தளத்தில் தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை அமலா பால் தனது சகோதரர் அபிஜித் பாலின் பிறந்தநாளை தனது வீட்டிலேயே பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்.

அந்த வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். டிவியில் பாடலை ஒலிக்கவிட்டு அதற்கு ஆடுகிறார் அமலா பால். அவரின் அம்மா தான் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். 

Post Navi 
Share This

0 Comments: