Sunday, May 3, 2020

நயன்தாரா, சமந்தா மற்றும் தமன்னாவைக் காதலிக்கும் யோகிபாபு!!


நடிகர் யோகிபாபு இதுவரை 121 படங்களில் நடித்துள்ள இவர் 14 படங்களைக் கையில் வைத்துள்ளார். இவர் கோல மாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்க அது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றது.

தற்போது யோகிபாபு இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘பேய் மாமா’ படத்தில், நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, “யோகிபாபு பேய் மாமா படத்தில் நயன் தாரா, சமந்தா, தமன்னா என்று 3 கதாநாயகிகளைக் காதலிக்கிறார்.

நயன்தாரா, சமந்தா அவர்களின் காதல் தோல்வி அடைய, தமன்னாமீது தீவிர காதல் கொள்கிறார்.

Post Navi 
Share This

0 Comments: