Saturday, May 9, 2020

அதிகமான பார்வையாளர்களை பெற்ற தமிழ் பாடல்கள்..! எவை! எவை!!


தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இணையத்தில் பாடல்கள் வெளியிடப்படுகின்றன .
யூடியூப்பில் இந்த பாடல்கள் எந்த அளவிற்கு பார்வையாளர்களை பெறுகின்றன என்பதும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒன்று தான் .

அந்த வகையில் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பெற்ற 10 தமிழ் பாடல்கள் லிஸ்ட் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர் .

1. ரௌடி பேபி - 839+ மில்லியன்

2. வெய் திஸ் கொலவெறி - 222+ மில்லியன்

3. வாயாடி பெத்த புள்ள - 163+ மில்லியன்

4. குலேபா - 149+ மில்லியன்

5. மரண மாஸ் - 132+ மில்லியன்

6. சின்ன மச்சான் - 129+ மில்லியன்

7. ஆளப்போறான் தமிழன் - 119+ மில்லியன்

8. கண்ணான கண்ணே - 119+ மில்லியன்

9. காந்த கண்ணழகி - 115+ மில்லியன்

10. டான்னு டான்னு டான்னு - 104+ மில்லியன்


Post Navi 
Share This

0 Comments: