Sunday, May 10, 2020

மொபைல் போன் விற்கும் , பழுது நீக்கும் கடைகள் செயல்படலாம் !! தமிழக அரசு

கட்டுமான பொருள் விற்கும் கடைகள், சிமெண்ட் , ஹார்ட்வேர் சானிட்டரிவேர் கடைகள் , மின் சாதன பொருள் மற்றும் பழுது நீக்கும் கடைகள் , மொபைல் போன் விற்கும் , பழுது நீக்கும் கடைகள் , கணினி விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள் இயங்கலாம். கடை உரிமையாளர்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர்கள் கிருமி நாசினிகள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். கடைகளில் குளிர் சாதன வசதி இருந்தால் அதனை இயக்க கூடாது. கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள் , மிக்ஸி , கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள். பெட்டி கடைகள் , பர்னிச்சர் கடைகள் , பெயிண்ட் , எலக்ட்ரிக்கல் கடைகள் , மரக் கடைகள் , பிளைவுட் கடைகள் , மரம் அறுக்கும் கடைகள் இயங்கலாம்.

Post Navi 
Share This

0 Comments: