Sunday, June 28, 2020

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று 3940 போர் - சுகாதாரத்துறை


தமிழகத்தில் இன்று 3,940 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 78,335லிருந்து 82,275ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று 1992பேர் கொரோனாவால் பாதிப்பு.சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 51,748ல் இருந்து 53,762ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 54 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,079ஆக அதிகரிப்பு. இன்று ஒரே நாளில் 1443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 45,537ஆக அதிகரிப்பு. செங்கல்பட்டில் 183 , திருவள்ளூர் 99 , காஞ்சிபுரம் 92 , அரியலூர் 3 , கோவை 32 , கடலூர் 39 , தருமபுரி 7 , திண்டுக்கல் 5 , நீலகிரி 5 , பெரம்பலூர் 1 ,

புதுக்கோட்டை 36 , தேனி 62 , திருப்பத்தூர் 24 , திருவண்ணாமலை 142 , ராமநாதபுரம் 93 , சேலம் 109 , ராணிப்பேட்டை 10 , விருதுநகர் 61 , விழுப்புரம் 47 ஆகவும் உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Post Navi 
Share This

0 Comments: