Sunday, June 14, 2020

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யவேண்டும் - ஜி கே வாசன்



உலகளவில் சர்வதேச சந்தையில்
சந்தையில் கச்சா எண்ணை விலை
குறைந்துள்ள போதும் கூட கடந்த, எட்டு நாட்களாக பெட்ரோல் மற்றும்
டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இது அனைத்து தரப்பு
மக்களையும் பாதிக்கின்றது. குறிப்பாக நந்தரத்து மக்களை அதிகம் பாதிக்கின்றது.

இதுவே மறைமுக சரக்கு கட்டணம், மறைமுக விலைவாசி உயர்வு
போன்றவற்றின் மூலம் விலைவாசி உயர்வுக்கு காரணமாகிவிடக் கூடாது.

கொராணா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பலவகையில் இன்னலுக்கு ஆளான மக்களுக்கு மேலும் சிரமத்தை அளிப்பதாக அமைந்துவிடக்கூடாது.

ஆகனே மத்திய அரசு பெட்ரோல் மற்றும் விலையை கட்டுப்படுத்தி அதனை COVID -19 யால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு
ஏதுவாக நிர்ணயம் செய்யக்கூடிய உறுதியான நிலையை ஏற்படுத்த
வேண்டும் என்று மத்திய மாநில அரசை தமிழ் மாநில காங்கிரஸ்
சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post Navi 
Share This

0 Comments: