Monday, June 8, 2020

கவலை வேண்டாம் யாஷிகா...!! குட்டி டிராயர்...!!! நீங்களும் பாருங்க..!!!!

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமான யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம்தான் பிரபலமானார். தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் மூலம் எல்லா ரசிகர்களுக்கும் தெரிந்த நடிகையானார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


A post shared by Devi Media (@acmaa_dharun) on

தொடை வரையுள்ள குட்டி டிராயர், கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப்பில் நடுரோட்டில் நடந்து போகும் வீடியோ தான் அது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் டிரெஸ் பின்னால் கிழிந்திருக்கிறது என கலாய்த்துள்ளனர். 

Post Navi 
Share This

0 Comments: