Thursday, June 4, 2020

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் பிரபல நடிகை..!! வைரல் புகைபடம்..!!


பிரபல நடிகை நீச்சல் குளத்தில் பிகினியில் மிதக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில் அர்ஜூனுடன் வாத்தியார் படத்திலும், சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்திலும் நடித்தவர் மோனலிசா. விஜய் டிவியில் ஒளிபரப்பான அதே கண்கள் சீரியலிலும் நடித்து இல்லத்தரசிகள் மத்தியிலும் பெரும் பிரபலமானார். பாலிவுட்டில் பிளாக்மெயில் என்ற படத்தில் அஜய்தேவ்கன் மற்றும் சுனில் ஷெட்டியுடன் இணைந்து நடித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ் என பிஸியாக உள்ள மோனலிசா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.


A post shared by Devi Media (@acmaa_dharun) on

இந்நிலையில் அவர் பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்துக்கொண்டு மிதக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மோனலிசாவின் இந்த ஹாட் பிகினி போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.



Post Navi 
Share This

0 Comments: