Wednesday, June 17, 2020

சம்பளத்தை குறைத்தார் கீர்த்தி சுரேஷ்...!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களது சம்பளங்களில் இருந்து ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பதாக அறிக்கை விட்டனர். அந்த வகையில் விஜய் ஆண்டனி, இயக்குனர் ஹரி, நடிகர் ஹரீஷ் கல்யாண் போன்றோர் வெளிப்படையாகக் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.



Post Navi 
Share This

0 Comments: