Friday, June 5, 2020

மாராப்பை ஒதுக்கி போட்டோ ஷூட்... இளசை சூடாக்கும் பிக்பாஸ் பிரபலம்!

மலையாளம், தமிழ், சின்னத்திரைகளில் நடித்து வரும் ரேஷ்மா பிக் பாஸ் 3 மூலம் மிகவும் பிரபலம் ஆனார். லவ் டாக்டர் என்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான அவர், சன் சிங்கரில் தொகுப்பாளினியான தமிழில் அறிமுகம் கொடுத்தார். அதன் பின்னர் வாணி ராணி, மரகதவீணை போன்ற பல தொடர்களில் நடித்து பிரபலமானார். மசாலா படம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற சில படங்களில் நடித்து அனைவராலும் அறியப்பட்டார் .


A post shared by Devi Media (@acmaa_dharun) on

வீட்டில் இருக்கும் நேரங்களில் வித விதமாக போட்டோஸ் வெளியிடுவது அவரின் வழக்கம். அதுவும் சமீபத்தில் அவர் வெளியிட புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகிறது. புடவையில் படு கவர்ச்சியை காட்டி பல விதமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


A post shared by Devi Media (@acmaa_dharun) on


Post Navi 
Share This

0 Comments: