Tuesday, June 23, 2020

"நீங்களா இது..??" அடையாளமின்றி மாறிய பிரபல காமெடி நடிகை!

விடுமுறை காலமான தற்ப்போது தனது உடல் எடையில் இருமடங்கு குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள வித்யூ ராமன், 2019ல் எடுத்த குண்டான புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். ஒரு வருடத்தில் இவ்வளவு ஒல்லியான வித்யு ராமனை பார்த்து அனைவரும் வியந்து அவரது முயற்சியை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

A post shared by Devi Media (@acmaa_dharun) on

Post Navi 
Share This

0 Comments: