Friday, June 5, 2020

விஸ்வாசம் பிரபலம் சாக்ஷி அகர்வாலின் தொடையில் வாசகம்..!! கலாய்க்கும் நெட்டிசன்கள் !!


நடிகை சாக்ஷி அகர்வால் காலா , அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகி விட்டார்.

ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிப்பதுடன் நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.


A post shared by Devi Media (@acmaa_dharun) on


தற்போதைய HOT – ஆக தலைமுடியை ஸ்டைலாக கலைத்து முன்னழகு தெரியும் படியும் தொடையில் இருக்கும் பச்சை குத்தினது தெரியும் படியும் புகைப்படங்கள் தற்போது ரீலீஸ் ஆகி ரசிகர்களை அசர வைத்துள்ளது. தொடையில் என்ன எழுத்து எழுதியிருக்கு என்று இணைய தலவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.


A post shared by Devi Media (@acmaa_dharun) on

Post Navi 
Share This

0 Comments: