Thursday, June 4, 2020

#BREAKING தமிழகத்தில் இன்று (04-06-2020) மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு !


தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 27,256-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் அச்சமடைந்துள்ளர்.


Post Navi 
Share This

0 Comments: