- Advertisement -spot_img

CATEGORY

Legends

கனவில் நடந்தது

அரண்மனையில் தெனாலிராமன் மிகவும் சாதுர்யமாகப் பேசி விடுவதை யாவரும் ரசித்தார்கள். கடுமையான நேரத்திலும் கூட அவன் ஏதோ சொல்லி அனைவரையும் சிரிக்கச் செய்து விடுவான். இப்பேர்ப்பட்ட தெனாலிராமனை ஒருநாள் மட்டம் தட்ட வேண்டுமென்று...

மன்னனின் கண்ணீர்

மற்றவர்கள் பேச்சைக் கேட்டு இப்படி நடந்து கொண்டு விட்டோமே என்ற எண்ணம் வெகுநாட்கள் வரை மன்னர் மனதில் இருந்து கொண்டே இருந்தது. அதுவும் தெனாலிராமனை அரண்மனைய்யில் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த எண்ணம் தொன்றும் அவருக்கு. ஆனால்...

பரிசோதனையில் படுதோல்வி

வழக்கமாக மலர்ந்த முகத்துடன் அரண்மனைக்கு வரும் தெனாலிராமன் அன்று ஏனோ முகத்தைச் தொங்கப்போட்டுக் கொண்டு வந்தான்! பலரும் அவனை ஏறிட்டுப் பார்த்தார்கள். எதுவோ என்னவோ!’ என்று அவனிடம் ஒன்றும் பேசாமல் போய்விட்டார்கள். ஆனால் அவனைக் கண்ட...

முகத்தில் விழிக்காதே!!

அன்று அரண்மனைக்கு வெளிநாட்டு தூதுவர் பலர் வந்திருந்தார்கள். அவர்களுடன் ஏதோ முக்கிய விஷயமாக ஆலோசித்துக் கொண்டிருந்தார் மன்னர். அர்த்த மண்டபம் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்கள் முக்கியமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கையில், பக்கத்து மண்டபத்திலிருந்து எழுந்த...

விதையில்லாத கத்திரிக்காய்

அன்று அரசருடைய பிறந்தநாள். ஊரெங்கும் விசேஷமாய்க் கொண்டாடப்பட்டது. கோயிலில் விசேஷ அபிஷேக ஆரதனைக்கு ஏற்பாடாகியிருந்தது. ஆங்காங்கு ஏழைகளுகு அன்னதானமும் நடந்தது. நகரத்துப் பிரபல பிரமுகர்கள் எல்லாம் அன்று அரண்மனைக்கு வந்தார்கள். அரசரைத் தரிசித்தார்கள். தங்களாலான...

டில்லி வித்தைக்காரன்

விஜய நகரத்து சாம்ராஜ்யம் அந்தக் காலத்தில் மிகவும் செழிப்பாகவும், பிரசித்தமாகவும் இருந்ததால் வேறு ராஜ்யங்களிலிருந்தெல்லாம் கலைஞர்களும் வித்தைக்காரர்களும் அங்கு அவ்வப்பொழுது வந்து கொண்டிருந்தார்கள். ஊர் திரும்பும்பொழுது நல்ல சம்பாத்தியத்துடன் திரும்புவார்கள். ஊரில் வாழும் மக்கள்...

காய வைத்த மணல்

விஜய நகரத்து சாம்ராஜ்யத்தின் பெருமையையறிந்த கடல் கடந்த நாடுகளிலிருந்தும் தூதுவர்கள் அவர்கள் ஊரில் கிடைக்கும் ஏதேனும் அபூர்வப் பொருளகளைக் கொண்டு வந்து அரசருக்குப் பரிசாகக் கொடுப்பர்கள். அரசரும் அவரகளைச் சும்மா அனுப்ப மாட்டார். இங்குள்ள...

எளிதில் கிடைத்துவிட்டது!!

வருஷத்திற்கு ஒரு தடவை, அரசர் மலைவாசம் செய்யச் சென்று விடுவது வழக்கம். அரண்மனைப் பிரதானிகளும் உடன் சென்று விடுவார்கள். அரசாங்க அலுவல் ஒழுங்காக நடக்க வேண்டும் அல்லவா! அவ்வண்ணம் அரசர் அப்பொழுது ராமதுர்க்கத்தில் மலைவாசம்...

கிடைத்ததில் சரி பாதி!!

விஜயநகரத்து அரசர், மாபெரும் கலாரசிகர் என்பது உலகப் பிரசித்தம். அதனால் அநேக கலை வல்லுநர்கள் அரசரைத் தேடி வருவார்கள். தங்கள் கலைத்திறமையைக் காட்டிக் கை நிறைய பரிசு பெற்றுச் செல்வார்கள். அந்த எண்ணத்தில்தான் வெளியூரிலிருந்து...

இன்பமோ இன்பம்!

எப்பொழுதுமே தர்பார் கூடியதும் அரசர் வந்து சிம்மாசனத்தில் அமர்வார். உடனே அரசாங்க அலுவல்களைக் கவனிக்கத் தொடங்கி விடுவார் மன்னர். அநேக அலுவல்கள் காத்திருக்கும். மந்திரிகளாக உள்ளவர்கள் அவை அவற்றை எடுத்து விளக்குவார்கள். அரசர் அதற்குத்...

Latest news

- Advertisement -spot_img