தனது புகைபடத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு பல லட்சம் லைக் பெற்ற நடிகை ரஷ்மிகா!!

தெலுங்கு சினிமாவின் டாப் நடிகையான ரஷ்மிகா மந்தனாவுக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு அவரது புகழ் பட்டி தொட்டியெல்லாம் பரவியது.
 

ரஷ்மிகா நடித்த படங்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆகியுள்ளன. அதனால் அவருடைய கால்ஷூட் ஃபுல்லாக உள்ளது. சம்பளத்தையும் 5 கோடி ரூபாய் வரை உயர்த்திவிட்டார்.

அடுத்தடுத்து மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு தளபதியுடன் நடிக்க வேண்டும் ரொம்ப ஆசையாம். அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் நடிகைகளுக்கு மத்தியில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படப் போட்டி நடைபெற்றது. இதில் ஒவ்வொருவரும் தங்களது சமீபத்திய புகைப்படங்களை கருப்பு வெள்ளையில் வெளியிட்டனர்.

அதில் ரஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படத்திற்கு மட்டும் சுமார் 19 லட்சத்தை தாண்டி லைக்குகள் குவிந்து வருகின்றன.

From around the web