தமிழகத்தில் இன்று (13-08-2020) மட்டும் 5835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை

 

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 5,835 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 119 பேர் உயிரிழந்துள்ளனர், 5,146 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 3,20,355 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,397 பேர் உயிரிழந்துள்ளனர், 2,61,459 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,13,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிற மாவட்டங்களில் 4,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

From around the web