நெருப்பால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த சித்த மருந்து!!

- Advertisement -spot_img

தீப்புண்: வேப்பம்பட்டையை இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தடவலாம்.

தீப்புண் ஆற: குப்பைமேனி இலைசாறு சமஅளவு தேன் கலந்து புண் மேல் தடவி வரலாம்.

தீப்புண்: வாழைக் குருத்தை பிரித்துக் கட்ட கொப்பளங்கள் குணமாகும்

தீக்காயம்:  வாழைப்பட்டை சாறு பிழியலாம்.

தீப்புண் ஆற: வாழைதண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் குழப்பி தடவிவர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

Latest news

Related news